09-30-2005, 10:42 AM
இலங்கை அரசு பல இலட்சம் செலவிழித்து பிரச்சாரம் செய்கிறார்கள் என்னால், விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் தீவிர பிரச்சாரம் செய்வதிற்கு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனபது என் கருத்து.
எமது போரடத்தின் தன்மை மாறிவிட்டது, தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீரிக்ககோரும் நாம், வெளிநாடுகிளில் அரசியல் மட்டத்தில் தீவிர பிரச்சாரம் செய்யவேண்டும்.
எமது போரடத்தின் தன்மை மாறிவிட்டது, தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீரிக்ககோரும் நாம், வெளிநாடுகிளில் அரசியல் மட்டத்தில் தீவிர பிரச்சாரம் செய்யவேண்டும்.