09-30-2005, 06:42 AM
Quote:பெண்களுக்கு எப்போது காதலன் மேல் உண்மையான வெறுப்பிருந்திருக்கின்றது குளம்? அவர்களுக்கு எப்போதும் உள்ளத்தில் அள்ள அள்ள குறையாத அன்பும் பாசமும் பிடிப்பும் இருக்கும், ஆனால் பேச்சில் உதட்டில் தான் வெறுப்பை காட்டுவார்கள். காதலன் மேலுள்ள அதீத அன்புதான் வெறுப்பை உதட்டில் காட்ட வைக்கலாம். அந்த அன்பை காதலன் புரிந்துகொண்டு அதற்கு இருமடங்காக திருப்பி அன்பு செய்யும் போது வெறுப்பு பனிபோல் உருகிவிடுகின்றது. காதலில் சகஜமான ஒன்றுதானே இது.
அப்பிடிப்போடுங்க... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

