09-29-2005, 09:18 PM
ப்ரியசகி Wrote:Quote:ஏன் உங்களுக்கு முடி உதிருதா அக்கா எனக்குத் தெரியாதே
இப்போ குறைவு..ஆனாலும் ஏதும் ஐடியா இருக்குமோ என்று கேட்டன்... :roll: :roll: :roll:
மக்கள் 2 டொலர் சம்போவை விட்டுட்டு நல்லதா பாத்து வையங்கோ முடி கொட்டாது
[b]

