11-13-2003, 12:11 AM
kuruvikal Wrote:<img src='http://immuneweb.xxmc.edu.cn/images/figure04-07a.jpg' border='0' alt='user posted image'>
3D Domain Structure of Antibody Molecules....!
Antibody கிருமியல்ல.....அது எமது உடல் தயாரித்து வைத்திருக்கும் கலங்களும் சில விசேடித்த இரசாயனக் கட்டமைப்புக்களும்....!
தாத்தா சொன்ன புத்தகங்களை தேடிப்பிடித்து வாசியுங்கோ விளங்கும்....! நீங்கள் எந்த நூற்றாண்டில விஞ்ஞானம் கற்றனியள்.....?!
kuruvikal Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>திண்மக்கழிவில் (மலம்) சில பக்றிரியாக்களின் செயற்பாட்டால் மட்டுமே சிறிதளவு கைற்றோ காபன் சேர்வைகள் உருவாகின்றன...எமதுடல் ஒரு போதும் கைற்ரோ காபன் சேர்வைகளை கழிவாக உருவாக்குவதில்லை காரணம்...அவற்றின் உயர் நச்சுத்தன்மையேயாகும்....!</span>இணையத்திலிருந்து இமேஜ் எடுத்து போட்டால் மாத்திரம் போதாது.. அதை விளங்கிப் படிக்கவேண்டும்.. குருதியில் வெண்கலம் என்ன..?செங்கலம் என்ன..?
[quote=Mathivathanan]நமது குருதியிலேயே பக்றிரியாக்கள் உள்ளன தெரியாதோ..?
Truth 'll prevail

