11-12-2003, 11:49 PM
kuruvikal Wrote:நாம் வெளிச்சுவாசத்தில் வெளிவிடும் CO2 கைற்றோ காபன் அல்ல...அது அசேதனக் (Inorganic) காபன் சேர்வை....அது மட்டுமல்லாமல் குளுக்கோசு (சேதனச் சேர்வை(Organic)...கைற்ரோ காபன் அல்ல ஏனெனில் அங்கு C,H.O உண்டு)...சுவாசத்தின் போது பிரிகையடைவதால் CO2வும் நீரும்(H2O) வெளிவருகிறது....!ஏன் குருவியாரே காபன்டைஒக்சைட்டிலை காபன் இல்லையெண்டு சொல்லுறியளோ..? உள்ளே வரும் கிருமிகளைத்தாக்கி அழிப்பதற்கென எம்முள் இருக்கும் கிருமிகளைத்தான் அன்ரிபொடி என்பது தெரியாதோ..? நமது குருதியிலேயே அவை உள்ளன தெரியாதோ..? நமது குடலினுள் மில்லியன் கணக்கில் பக்ரீறியாக்கள் உள்ளன தெரியாதொ?
அன்ரிபொடி(Antibody) பக்றீரியாவல்ல.....அவை சிலவகைப் புரதங்களும்...காபோகைதிரேற்றும் சேர்ந்து உருவாகும் கட்டமைப்பு...அது மட்டுமன்றி எமது உடல் சில விசேடித்த கலங்களை (WBC) உருவாக்கி அதன் மூலமும் பிறபொருட்களை கொல்கிறது....!
நோய்த்தொற்றலின் போது வெளிவரும் பக்றீரியா கைற்ரோகாபன் அல்ல.....அது ஒரு முழு உயிரி...அது எமது உடல் தொகுத்ததல்ல எமதுடலில் தொற்றியது....அது கழிவும் அல்ல.....!
நோய்தொற்றையும் ஹைற்றோ காபனையும் தெடர்புபடுத்தி எழுதினேனா..? நீங்கள் மலத்தில் உள்ள பக்ரீறியாபற்றி எழுதியதற்கு பதில் எழுதினேனே தவிர பக்ரீறியாக்கருத்தை ஏன் கொண்டுவந்தீர்கள்..? இன்னும்கொஞ்சம் தேடிப் படித்துக்கொண்டு நாளை வாருங்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

