11-12-2003, 11:37 PM
நாம் வெளிச்சுவாசத்தில் வெளிவிடும் CO2 கைற்றோ காபன் அல்ல...அது அசேதனக் (Inorganic) காபன் சேர்வை....அது மட்டுமல்லாமல் குளுக்கோசு (சேதனச் சேர்வை(Organic)...கைற்ரோ காபன் அல்ல ஏனெனில் அங்கு C,H.O உண்டு)...சுவாசத்தின் போது பிரிகையடைவதால் CO2வும் நீரும்(H2O) வெளிவருகிறது....!
அன்ரிபொடி(Antibody) பக்றீரியாவல்ல.....அவை சிலவகைப் புரதங்களும்...காபோகைதிரேற்றும் சேர்ந்து உருவாகும் கட்டமைப்பு...அது மட்டுமன்றி எமது உடல் சில விசேடித்த கலங்களை (WBC) உருவாக்கி அதன் மூலமும் பிறபொருட்களை கொல்கிறது....!
நோய்த்தொற்றலின் போது வெளிவரும் பக்றீரியா கைற்ரோகாபன் அல்ல.....அது ஒரு முழு உயிரி...அது எமது உடல் தொகுத்ததல்ல எமதுடலில் தொற்றியது....அது கழிவும் அல்ல.....!
மேலும் N,S,Mn,Mg,Zn,Fe,Cl,F,Na,K Ca and P என்பன எமது உடலுக்குத் தேவையான மூலகங்கள்...உயர் செறிவில் உண்டாலே அவை நச்சுத்தன்மையானவை....மற்றும்படி அவை தேவையானவை...நாம் ஏன் கீரை சாப்பிடுகிறோம்...இரும்புச் சத்துக்கு...Feக்கு ...அதற்காக ஒரு கிலோ இரும்பை அசைத்துச் சாப்பிட்டுவிட்டு...நான் இரும்பு சாப்பிட்டேன் என்றால் என்ன அர்த்தம்...அது மட்டுமல்லாமல்...தாத்தா மிகவும் அடிப்படயில் தனது இரசாயன அறிவைக் கொண்டிருப்பதால் அவருக்கு பலதை இக்களத்தின் மூலம் விளங்கப்படுத்துவது கடினம்...மேலதிக விபரம் தேவையென்றால் அருகில் உள்ள Libraryக்குச் சென்று Basic biochemistry and basic physiology புத்தகம் எடுத்து வாசிக்கவும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>