09-29-2005, 04:04 PM
எப்ப வரும் ? நேரத்தோட கேட்டாத்தான் லீவு கிடைக்கும்.
எதுக்கும் நேரத்தோட சொல்லுங்கோ பிறகு மன்னரின்ட கலியாண வீட்டுக்கு பிடிச்சமாதிரி சாட்டர் பண்ணித்தான் விமானம் பிடிக்க வேணும்.மன்டபம் கெலி இறங்கிற மாதிரி புக் பண்னுங்க VIP மார் வரக் கூடிய மாதிரி.