11-12-2003, 10:55 PM
C மற்றும் H ஆகியவற்றை மட்டும் கொண்ட சேர்வைகள் கைற்றோகாபன் சேதனச் சேர்வைகள்.....C,H,O,N,S,P........இப்படிக் கொண்ட நீண்ட காபன் சேர்வைகள்... சேதனச் சேர்வைகள்...அவற்றிற்கென்று தனியான பெயரிடலும் வகுப்பும் IUPAC யால் வழங்கப்பட்டுள்ளது....திரவக்கழிவில் (சிறுநீரில் சேதனச் சேர்வைகள் இல்லை)....!
திண்மக்கழிவில் (மலம்) சில பக்றிரியாக்களின் செயற்பாட்டால் மட்டுமே சிறிதளவு கைற்றோ காபன் சேர்வைகள் உருவாகின்றன...எமதுடல் ஒரு போதும் கைற்ரோ காபன் சேர்வைகளை கழிவாக உருவாக்குவதில்லை காரணம்...அவற்றின் உயர் நச்சுத்தன்மையேயாகும்....!
இது தாத்தாவுக்கான பதில அல்ல தாத்தாவின் தவறான விளக்கத்தால் இராசயனத்தையும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதன் ஏக்கம்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>