09-29-2005, 11:03 AM
[size=18]<b>காதலா
<img src='http://www.yarl.com/forum/files/kathalaa_136.jpg' border='0' alt='user posted image'>
ஏய் காதலா
நில்! ஏன் ஓடுகிறாய்?
திரும்பிப் பார்க்காமல் -என்னை
தொட்டுப் பார்க்காமல்
நான் தொடத் தகாதவள் அல்ல
நுனிவிரல் தீண்டிப்பார் -என்
தேகமும் சூடாய் இருக்கும்..
தோல் உரித்துப்பார் -எனக்கும்
இரத்தம் வரும்..
ஓர் சூடு போட்டுப்பார் -என்
உடலும் கருகும்..
அழவைத்துப்பார் -என்
கண்ணீரிலும் உப்புக் கரிக்கும்..
அணுக விரும்பவில்லை என்றால்
தூர நின்று புன்னகைத்துப் பார் -என்
புன்னகையிலும் மனிதம் இருக்கும்
நான் வேற்றுலகக் காரியில்லை -உன்னால்
வேறுபடுத்தப்பட்டவள்..
[b]வெறுப்புடன்
நித்தியா</b>
<img src='http://www.yarl.com/forum/files/kathalaa_136.jpg' border='0' alt='user posted image'>
ஏய் காதலா
நில்! ஏன் ஓடுகிறாய்?
திரும்பிப் பார்க்காமல் -என்னை
தொட்டுப் பார்க்காமல்
நான் தொடத் தகாதவள் அல்ல
நுனிவிரல் தீண்டிப்பார் -என்
தேகமும் சூடாய் இருக்கும்..
தோல் உரித்துப்பார் -எனக்கும்
இரத்தம் வரும்..
ஓர் சூடு போட்டுப்பார் -என்
உடலும் கருகும்..
அழவைத்துப்பார் -என்
கண்ணீரிலும் உப்புக் கரிக்கும்..
அணுக விரும்பவில்லை என்றால்
தூர நின்று புன்னகைத்துப் பார் -என்
புன்னகையிலும் மனிதம் இருக்கும்
நான் வேற்றுலகக் காரியில்லை -உன்னால்
வேறுபடுத்தப்பட்டவள்..
[b]வெறுப்புடன்
நித்தியா</b>

