09-29-2005, 11:00 AM
RaMa Wrote:இதைப் பார்த்தால் பலைப்பழம் மாதிரி இல்லை. பலைப்பழத்தில் பச்சையும் உண்டா? ஆனால் சின்னப் பிள்ளைகள் சாப்பிடும் jelly beans மாதிரி இருக்கு
பாலைப்பழம் தான் நல்லாய் நிறத்த பழமும் செம்பழமும் அது தான் பச்சையாக இருக்கு பாருங்கள்

