11-12-2003, 09:25 PM
தணிக்கை Wrote:அனைவருக்கும் வணக்கம்.
தொலைபேசி ஊடாகவும் ஈ மெயில் ஊடாகவும் தொடர்புகொண்ட அனைவருக்கும் வணக்கம்.
அந்த இருக்கையை இப்ப ஒரு தமிழ் சிறுவன் கெட்டித்தனமாக தட்டி எடுத்துப்போட்டாராம்.
அதுபோக......
ஆனால் ஒன்டும் சொய்யமுடியாதநிலமை ஏன் என்டால் 53 நாட்டு பிரதிநிதிகளும் அந்த தமிழ் பையனும் தொழில் ரீதியாக நல்ல உறவாம்.
தொடரும்........................
யார் அந்த சிறுவன சேதுவா???
வாழ்த்துக்கள்

