09-29-2005, 07:21 AM
ம்ம் பாலைப்பழத்தை விட..பழத்தை வற்றல் பண்ணி ஒண்டு செய்வாங்களே..அது இன்னும் சூப்பர்..கூட வன்னிப்பகுதியில் கிடைக்கும்..இடம் பெயர்ந்த பொழுது கிடைத்த சில நல்ல ஞாபகங்களில்..அதுவும் ஒன்று
அதுதானே சுண்டல் இப்ப கூட சமையல்கட்டு பக்கம் தானெ நிக்கிறார்... :roll: :roll:
SUNDHAL Wrote:பாக்க தெரியலயா...?
ஏன் நாங்க எல்லாம் வர கூடாதோ..?
இது சமையல் பகுதிப்பா நம்ம Area
அதுதானே சுண்டல் இப்ப கூட சமையல்கட்டு பக்கம் தானெ நிக்கிறார்... :roll: :roll:
..
....
..!
....
..!