11-12-2003, 08:08 PM
kuruvikal Wrote:தாத்தா நீங்கள் என்ன மெதேன் எதேன் புறப்பேன் புயூட்டேன்...எதீன் புறப்பீன்......எதைன்...புறப்பைன்..பென்ரைன்.. இதுகலே சாப்பிடுறனியள்.....காபோகைதிறேற்று...புரதம்...கொழுப்பு...இதுகள்...காபன் சேதனச் சேர்வைகளே அன்றி வெறும் கைற்றோ காபன்கள் அல்ல.....அங்கு காபன் ஐதரசனைவிட...ஒட்சிசன்...நைதரசன்...சல்பர் என்று இன்னும் சில இருக்கு..அதாலதான் ஓகானிக் கொம்போனற் என்று கூறுறோம்.....மெதேன் எதேன் போன்றவைதான் தூய கைறோ காபன்கள்.....அவையும் சேதனச் சேர்வைகள் தான்....!ஓமொம் நீங்கள் வித்தியாசமானவர்.. சாப்பிடுறதெல்லாம் ஹைற்ரோ காபன் இல்லாததுதானே. உங்கள் மூச்சு என்ன? உங்கள் கழிவு என்ன..? அவையெல்லாம் உங்களுக்கு எவையாகத் தெரிகின்றன..
மேலும்....
decarbonization=
The action or process of depriving a substance of carbon.
இதுக்கு மேல உங்களோட அலட்ட நாங்கள் ஒன்றும் ....!
The action or process of depriving a substance of carbon.
இப்பத்தான் கொஞ்சம் கிட்ட வந்திருக்கிறியள்.. இருந்தாலும் மேல்நாட்டுக்காரர் இவ்வளவு கஸ்ரப்பட்டு எஞ்சின் டெவலப்மென்ற் செய்து அதற்குத்தக்கதான தூய எரிபொருளுகளும் செய்யிறாங்கள் வாகனங்களை வளப்படுத்திறாங்கள்.. நீங்கள் என்னெண்டால்.. 1920 பதுகளுக்குப்போறது சாதனை எண்டுறியள். மண்என்ணெய் எஞ்சினை ஒரு 10000 மயில் ஓட விக்கத்தொடங்கீடும். உங்களுக்கு அது பெரிய டெவலப்மென்றாத் தெரியுது. ஏதொ உங்கள் டெவலெப்மென்ற் உங்களது.
உண்மையைச் சொல்லுறியள்.. இந்தக்கிழமை வேலை புறெப்பேன்.. பியூட்டோனோடைதான்.. அதுதான் எனக்கு சாப்பாடு போடுது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

