09-29-2005, 04:37 AM
Nitharsan Wrote:நிதர்சன் படுகாயமடைந்தவர்கள் கோமா நிலையில் உள்ளார் என்பது பொய்ச் செய்திQuote:இந்த இளைஞர்களை காரினால் இடித்துக் கொலை செய்ததாக கூறப்படும் நால்வரில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கே தமிழ் மக்களிடத்தில் பேச்சடிபடுகிறது.கைது செய்யப்பட்டவர்கள் மோதியதாக உறுதியாக காவல்துறைக்கு தெரிந்த போதும் அவர்களால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. காரணம் அருகில் இருந்து காயமடைந்தவர் கோம நிலையில் இருக்கிறார்கள் மற்றவர்கள் எவரும் அவர்களை இனம் காட்ட தயாராய் இல்லை. இதனால் அடுத்தடுத்த வாரங்களில் அவர்கள் விடுதலையாகும் சுூழ்நிலையிருப்பதாய் அறிந்தேன்..
கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்கள் பார்வைக்காக செவ்வாய்க் கிழமை இறுதிச் சடங்கு மண்டபத்தில் வைக்கப்பட்டபோது அவரும் அந்த மண்டபத்;திற்கு தனது தந்தையாருடன் வந்திருந்தார்.
- Cloud - Lighting - Thander - Rain -

