09-29-2005, 04:23 AM
கனடா ரொரன்ரோவில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் (செப்ரம்பர்-28 ) ஏற்ப்பட்ட வாகன விபத்தில் இரு தமிழர்கள் கொல்லப்பட்டனர். வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டவர்களாவார். வாகனத்தை அதிவேகமாக செலுத்தியதே இவ்விபத்துக்கு காரணம் என அறிப்படுகின்றது. கார் விபத்து இடம் பெற்றவுடன் கார் தீ பிடித்து எரியத்தொடங்கியதாகவும். இருவரது உடல்களும் கருகிபோனதால்.. நேற்று மதியம் வரை அடையாளம் காணப்படமால் இருந்ததாகவும் அறியப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கஜன் என்று அறிகியபப்டுகின்றது. இது பற்றி காவல் துறையினர் தெரிவிக்கையில்: இச்சம்பவம் லைன் மாற்றும் போது அவர்கள் தமது கட்டுப்பாட்டை இழந்திருக்கின்றனர். என தாம் நம்புவதாக சொன்னார்கள்.
<img src='http://www.thestar.com/images/thestar/img/050928_crash_warden_250.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.thestar.com/images/thestar/img/050928_crash_warden_250.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

