Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலில்
#1
காதலில் அன்பு உண்டு ஆணுக்கு உன்
ஆனந்தம் என் ஆனந்தம் என்றுதான்
நீ மகிழ்ந்த பொழுதெல்லாம் என் மகிழ்வாய்
நான் கொண்டாடினேன் அது உன் மனதுக்குபுரியும்

உன்சோகம் உன்வேதனை என்மீது சுமத்து
ஆனந்தமாய் சுமப்பேன் ஆனால் காமம்
வெறும் உடல் ரசனை என்று மிருகமாக்காதே
மனிதன் தான் இதுவரை என் மடல் திறக்காமல்
மனது தெரியாது என் அழைப்பு அனுமதிக்காமல்

என்முடிவு புரியாது நான் உபவாசம் இருப்பதும்
என் பிரார்த்தனைகளும் யாருக்காக என் உறவு
நீ தான் ஆயிரம் சால்ஜாப்பு நீ சொல் என்னை
தவிர்த்தால் 5ஜென்மங்களுக்கு தீரா வேதனை
அது உன்கைகளில் ஏதொ கனவுகள்
நினைவுகள் காற்றினில் அலைகிறது அது

உன்மனவாசல் திறந்தால் ...........
inthirajith
Reply


Messages In This Thread
காதலில் - by inthirajith - 09-28-2005, 10:31 PM
[No subject] - by வெண்ணிலா - 09-29-2005, 02:03 AM
[No subject] - by ப்ரியசகி - 09-29-2005, 06:13 AM
[No subject] - by Muthukumaran - 09-29-2005, 07:11 AM
[No subject] - by Mathan - 10-03-2005, 08:23 PM
[No subject] - by வெண்ணிலா - 10-04-2005, 06:35 AM
[No subject] - by Jenany - 10-04-2005, 08:02 AM
[No subject] - by அனிதா - 10-04-2005, 08:50 AM
[No subject] - by jeya - 10-04-2005, 10:02 AM
[No subject] - by ப்ரியசகி - 10-04-2005, 03:40 PM
[No subject] - by ப்ரியசகி - 10-04-2005, 03:42 PM
[No subject] - by Jenany - 10-05-2005, 07:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)