11-12-2003, 06:33 PM
மனித உணர்வுகள் விசித்திரமானவை. அதிலும் காதல் உணர்வு சுமை நிறைந்த அனுபவமாகிறது. அனுபவித்தவர்களிற்கே அதன் தன்மைகள் புரியும். கவிதைகள் ஒவ்வொன்றும் பாராட்டுதலுக்குரியது. தொடருங்கள் உங்கள் கவிதையை. படிக்க காத்திருக்கிறோம்.
[b]Nalayiny Thamaraichselvan

