09-28-2005, 06:27 PM
MUGATHTHAR Wrote:Quote:பொன்மணி?
மனைவியாய் வந்த கடவுள்
அப்ப அவரும் விழுந்து கும்பிடுகிறார் என ஒத்துக் கொண்டுள்ளார் சந்தோஷம்
இப்பதானே விளங்குது முகத்தார் ஏன் அரேபியாவிலையிருந்து அல்லல்படுறீங்களெண்டு ? பழனி ஆண்டவர் சன்னிதானத்திலை நிண்டு முகத்தார் அன்ரி முருகா முருகா எண்டு கண்ணீர் வடிக்கிறது முகத்தார் கண்ணுக்குத் தெரியாதோ ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::

