09-28-2005, 05:19 PM
kurukaalapoovan Wrote:டன் உங்கடை பழய பற்றரி கண்டுபிடிச்ச விளக்கத்தை வாசிக்கத்தான் எனக்கொண்டுஞாபகம் வருது.
1 வது நாட்டுக்காரர் சொன்னாராம் நாங்கள் தான் தொலைபேசித் தொழில் நுட்பத்தின் உண்மையான முன்னோடிகள். ஏனெண்டா எங்கட நாட்டில அகழ்வாராச்சி செய்யேக்கை மின்கடத்திகளை கண்ணாக்கூடியதாக இருக்கும் என்றாராம்.
2 வது நாட்டுக்காரர் சொன்னாராம் இல்லை இல்லை நாங்கள் தான் முன்னோடிகள். எமது அகழ்வாராச்சியில் ஒளிக்கடத்திகளை (fiber optics) காணக்கூடியதாக இருக்கும் எண்டு.
3 வது நாட்டுக்காரர் சொன்னாராம். உங்கள் இருவரை விட நாங்கள் தான் முன்னோடிகள் எண்டு. எனெண்டால் எங்கள் அகழ்வாராச்சியில் ஒரு கடத்தியையும் காணுவதில்லை. ஏனெண்டா எங்கள் மூதாதையர் கடத்திகள் அற்ற (wireless communication) தொடர்பாடல் தொழில்நுட்பம் பாவிச்சைவை எண்டு.
இதுக்குள்ள யாழ் களம் புகழ் BBC மதன் வந்து கேட்டாராம் உதுகளுக்கெல்லாம் என்ன ஆதாரம் சும்ம பரபரப்பை ஏற்படுத்த சொல்லுறியள், BBC இல வந்ததோ எண்டு போட்டாராம் ஒரு போடு.
இப்ப தான் பாத்தன் குறுக்ஸ், உது பிபிசில வந்ததோ
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

