09-28-2005, 04:30 PM
narathar Wrote:வசி என்ன லொள்ளா?
மேல தலைப்பப் பாக்கேல்லயா?பிறர் எடுத்த படங்கள் எண்டு,
BBC இயின் விஞ்ஞானப் படப் போட்டியில் வெற்றி பெற்ற படங்கள்
எண்டும் எழுதி இருக்கல்லோ? :roll: :evil:
அதைத்தான் நானும் கேட்டேன்.. :evil: ஏன் இப்படி ஒரு போட்டி
நடக்குது என்று யாரும் முன்னமே சொல்லவில்லை என்று..
உங்களை இல்லை பொதுவாய் கேட்டேன்.. :roll:
இந்தப்போட்டி பற்றிய விபரங்கள் ஏதாவது தெரியுமா? :?:

