09-28-2005, 04:06 PM
அண்மையில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின் பேரில் bargirl ஆக வேலை செய்துவந்த Tarannum Khan கைது செய்யப்பட்டார். இவருக்கு இலங்கை கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனுடன் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையையில் சில இந்திய உள்ளூர் பத்திரிகைகள், இணைய தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் தெலுங்கு நடிகை Tamanna Bhatia வின் படம் இணைக்கப்பட்டு இவர் தான் சூதாட்ட கும்பலுடன் தொடர்புடையவர் என்று பொருள்பட செய்தி வெளிவந்திருந்தது, இதனால் ஆத்திரமடைந்த நடிகை குடும்பத்தினர் இந்த செய்தியை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்று வருகின்றனர்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

