09-28-2005, 02:10 PM
jothika Wrote:பெண்களுக்கு இப்படி கொடுமை செய்யக் Üடாது :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: பெண்கள் கடவுளுக்குச் சமன் என்று சொல்வார்கள் :roll:
தாய்க்கி அடுத்தது தாரம் என்று சொல்லுவார்கள்
<b>இந்தப் பெண்ணுக்கு நடந்த நிலமையை பாருங்கள் அப்பாவி பெண்களை கொடுமைப் படுத்தாதிங்கள் </b>
சரி இதே போல் ஒரு ஆணுக்கு வாய் Üடினால் அந்தப் பெண் என்ன செய்யோனும் தெரியுமா தனக்கு ஏப்பட்ட நிலமையை அவருக்கும் அப்படியே செய்து காட்டோனும் அப்பத்தான் தெரியும் வலி :evil:
அய்யோ ஜொதிகா.. இது உண்மை இல்லை.. படத்தில்
கிறாபிக் செய்திருக்கிறார்கள்.. இதை உண்மை என்று
நம்பி இப்படி உணர்ச்சிவசப்பட வேண்டாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


