09-28-2005, 01:07 PM
Quote:அவையள் தங்கட மொழிலில பேசுவினமேங்க...! காக்கா குருவிக்கு கூட அன்பின் பாசை இருக்காமே...! மனைவி வாயை அடைச்சு...எந்தக் கணவனாலும் அன்பைப் பெற முடியாது...மனைவி திட்டிறா எண்டாலும் அதுக்கு அர்த்தம் இருக்கும்...அதை கணவன்கள் புரிஞ்சுக்கனும்..நிதானமா சிந்திக்கனும்...மனைவி சும்மா ஆளில்ல...அவங்கட சிந்தனை ஆழ்ந்ததாக இருக்கும்...எனவே அவங்க வழியில கணவனும் நடந்தா வாழ்வே மகிழ்ச்சிதான்..!
அனுபவம் பேசுதோ..?? அப்ப சரிங்க.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


