11-12-2003, 04:35 PM
அம்மையாருக்கு அயல்நாடு கொடுத்த ஆலோசனைதானாம் எல்லாம். அயல்நாட்டு பிரதிநிதியை யாழ்பாணத்திலை கொலைசெய்தபோது அந்த து}துவரும் கனத்தையிலைவந்து அளுதவரெல்லோ. அதற்கு பிறகு அந்த அயல்நாடு பல பிரதிநிதிகளைவிட்டு பு.........யுடன் இரகசிய டீலுக்கு வரச்சொல்லி கேட்டதாம் ஆனால் இரகசயமாக கதைத்த காலம் போட்டுது பரகசியம் என்டால் அண்னன் றெடி என்டு பதில்போணதாம் அதற்குபிறகு இவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறன் என்டு உறுமினவர்களாம் பாருங்கோ சாதிச்சுப்போட்டினம்.
புலிகளின் திட்டத்தை அடியோடு அளிப்பேன் என்று அற்த நாடு தொழில்படுது.
சுமார் 3அரை மணித்தியாலம் ஜனாதிபதியோட அயலக து}தரகம் கலந்தாலோசிச்சதாம்.
ஆனால் அமரிக்கா அறிக்கைவிட்டாப்பிறகு அதிர்ந்துபோன அந்த அயல்நாடு சுhடாக ஒரு பிரதி அறிக்கையை அவசரப்பட்டு விட்டினமாம்.
650 ஆயிரம் டொலர் விலெபேசப்பட்டதாம் தலா 4 அமைச்சர்களுக்கு
அவர்களில் கருவும் திசாநாயக்காவும் உள்ளடங்கினவையாம் அதுமட்டுமோ பிள்ளைகளுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசிலும் கொடுக்க தயார் என சொன்னதாம் சம்மதித்தவையாம் ஆனால் இறுதி நேரத்தில் காலைவாரிவிட்டினமாம்.
இப்ப அம்மா நடுதெருவிலை நிக்கிறா
தொடரும்......................

<b>ra........</b>
004 1677366
004 1677366