09-28-2005, 12:36 PM
உன்னோடு
--------
என்னுயிரே
.............
<img src='http://img366.imageshack.us/img366/6933/collage4ar.jpg' border='0' alt='user posted image'>
உன்னையே தினம் நினைத்து
தனிமையில் இருந்து உருகி
கவிதைகள் பல எழுதி
இசையை உன் நினைவால் இணைத்து
என்னையே நான் மறந்து
என் காதல் கொண்ட மனதை
சில்லென்று காற்று தொட்டு
சிந்தனைகள் பல வர
தடுமாறுது என் மனம்
உன் வரவை எதிர் பார்த்த கண்கள்
கண்ணீரில் முழ்கி
இருட்டான வேளையில்
வெளிச்சத்தைக் கொண்டு வரும்
என் கண்கள்
உனது வரவை எதிர் பார்த்த படி
உன்னோடு சேர என் மனம்
எதிர் பார்க்கின்றது என்னுயிரே
--------
என்னுயிரே
.............
<img src='http://img366.imageshack.us/img366/6933/collage4ar.jpg' border='0' alt='user posted image'>
உன்னையே தினம் நினைத்து
தனிமையில் இருந்து உருகி
கவிதைகள் பல எழுதி
இசையை உன் நினைவால் இணைத்து
என்னையே நான் மறந்து
என் காதல் கொண்ட மனதை
சில்லென்று காற்று தொட்டு
சிந்தனைகள் பல வர
தடுமாறுது என் மனம்
உன் வரவை எதிர் பார்த்த கண்கள்
கண்ணீரில் முழ்கி
இருட்டான வேளையில்
வெளிச்சத்தைக் கொண்டு வரும்
என் கண்கள்
உனது வரவை எதிர் பார்த்த படி
உன்னோடு சேர என் மனம்
எதிர் பார்க்கின்றது என்னுயிரே

