09-28-2005, 11:02 AM
உவர் எழுதன ஒரு 3-4 கட்டுரை வாசிச்சு இருக்கிறன். எல்லா ஒரே வார இதளிற்கு எழுதியவை தான்.
தன்னை ஒரு இலங்கையின் விசுவாசமிக்க குடிமகனாக காட்டித்தான் எழுதுவார். ஆனால் அவரின் எழுத்து நடை கொஞ்சம் பரீச்சயமானது போலையும் கிடக்கு. சிங்கள இனத்தவர் போல இல்லை மாதிரியும் இருக்கு...
அது சரி நீங்களேன் கண்டதுக்; கொல்லாம் சத்தியம் பன்றியள்... சும்மா general knowledge க்குதான் கேட்டனான். டென்சன் ஆகாதேங்கோ. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->