11-12-2003, 03:54 PM
அனைவருக்கும் வணக்கம்.
தொலைபேசி ஊடாகவும் ஈ மெயில் ஊடாகவும் தொடர்புகொண்ட அனைவருக்கும் வணக்கம்.
நோர்வே நாட்டின் வெளிநாட்டு அமைசிசில் ஒரு பிரிவு இருக்காம் சார்வதேச நாடுகளில் இருந்து வந்து நோர்வேயில் இருந்து வேறு சர்வதேசநாடுகளுக்கு செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களை கவனிக்கும் பிரிவு.
இந்த பிரிவில் பல உலகநாட்டு பத்திரிகையாளர்களும் அங்கத்தவராக இருக்கினம்.
விசேடமாக தெரிவுசெய்யப்பட்ட 53 நாட்டு பத்திரிகையாளர்களில் இலங்கையின் பத்திரிகையாளனாக ஒரு பெரும்பான்மை இனத்தவர் இவ்வளவுகாலமாக இருந்தவராம் அந்த இருக்கையை இப்ப ஒரு தமிழ் சிறுவன் கெட்டித்தனமாக தட்டி எடுத்துப்போட்டாராம்.
அதுபோக
இந்த வருட நத்தார்தின பாட்டியை இலங்கை தமிழ்மக்களின் விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கும் பாட்டியாக மாற்றியாச்சாம் அங்கை தமிழ் சாப்பாடுதானம் 53 நாட்டு பிரதிநிதிகளுக்கும் போடுப்படபோதாம் ஆனால் சாப்பிட வாறவர்களும் கலந்து ஆலோசனைக்கு வாறவர்களும் 200 குறோனர்களை தாங்களே கொண்டுவரவேனுமாம்.
நோர்வே தலைநகரம் ஒஸ்லோவிலை உள்ள லிட்டில் இன்டியாவிலைதானாம் சாப்பாடு ஓடர் பன்னி இருக்காம்.
இந்த விவகாரம் சிங்கள து}துவர் இல்லத்திற்கு படு ஆத்திரமாம்.
ஆனால் ஒன்டும் சொய்யமுடியாதநிலமை ஏன் என்டால் 53 நாட்டு பிரதிநிதிகளும் அந்த தமிழ் பையனும் தொழில் ரீதியாக நல்ல உறவாம்.
தொடரும்........................

<b>ra........</b>
004 1677366
004 1677366