09-28-2005, 07:50 AM
tamilini Wrote:Quote:கண்ணில் மணிஅந்தப்பூட்டு பேசாதோ??
இருந்தால்தானே
கண்மணி
கண்ணின்மணியால்
பேசுவாள்
கண்மணிக்கும் ஒரு
கண் மினி பூட்டு போட்டுவிட்டால்
Quote:கணவனோ மனைவியோ...எதிர்பார்ப்பதெல்லாம் மாசில்லாத அன்பை...! அதுதான் வாழ்வின் ஆதாரமே..! மனைவி வாயை அடைச்சு கணவன் எதைச் சாதிக்க...??! கண்வன வாயை அடைத்து மனைவி எதைச் சாதிக்க..??! அன்புக்கு வார்த்தையும் முக்கியம்..!அப்படிப்போடுங்க. அது சரி ஊமைகள் (மொழி பேசாதோர்...சத்தம் செய்வினம்) அப்ப அன்பு செலுத்திறதில்லையோ????? :wink:
அவையள் தங்கட மொழிலில பேசுவினமேங்க...! காக்கா குருவிக்கு கூட அன்பின் பாசை இருக்காமே...! மனைவி வாயை அடைச்சு...எந்தக் கணவனாலும் அன்பைப் பெற முடியாது...மனைவி திட்டிறா எண்டாலும் அதுக்கு அர்த்தம் இருக்கும்...அதை கணவன்கள் புரிஞ்சுக்கனும்..நிதானமா சிந்திக்கனும்...மனைவி சும்மா ஆளில்ல...அவங்கட சிந்தனை ஆழ்ந்ததாக இருக்கும்...எனவே அவங்க வழியில கணவனும் நடந்தா வாழ்வே மகிழ்ச்சிதான்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


