09-28-2005, 05:59 AM
Quote:கண்ணில் மணிஅந்தப்பூட்டு பேசாதோ??
இருந்தால்தானே
கண்மணி
கண்ணின்மணியால்
பேசுவாள்
கண்மணிக்கும் ஒரு
கண் மினி பூட்டு போட்டுவிட்டால்
Quote:கணவனோ மனைவியோ...எதிர்பார்ப்பதெல்லாம் மாசில்லாத அன்பை...! அதுதான் வாழ்வின் ஆதாரமே..! மனைவி வாயை அடைச்சு கணவன் எதைச் சாதிக்க...??! கண்வன வாயை அடைத்து மனைவி எதைச் சாதிக்க..??! அன்புக்கு வார்த்தையும் முக்கியம்..!அப்படிப்போடுங்க. அது சரி ஊமைகள் அப்ப அன்பு செலுத்திறதில்லையோ????? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


