11-12-2003, 01:26 PM
P.S.Seelan Wrote:இருப்பதனால் தான் நிலைத்து நிற்கின்றோம். தலைநிமிர்ந்து. வரலாற்றுக் கதைகள் மறுபடியும் உயிர் பெறுகின்றன.கோயிலுக்குத் தான் புூவும், கற்புூரமும். வெளிக்குப் போகுமிடத்திற்கல்ல. போற்றவும் தெரியும் தூற்றவும் தெரியும். உண்மை நிலைகளை புரிவதனால் தூற்றுகின்றேன். சொந்தக் கோப தாபத்திலில்லை.நீங்கள் போராட்டம் என்ற குறுகிய வட்டத்தினுள் நிற்கிறீர்கள்.. நான் இலங்கைத்தமிழினம் என்ற பெரிய வட்டத்தினுள் நிற்கிறேன்.. இருந்ததில் நிலத்தில் பாதி இல்லை.. சமூகத்தில் பாதி இல்லை.. ஒழுங்குமுறையில் பாதியில்லை.. பேச்சுச் சுதந்நிரம் தமிழ்ப்பகுதிகளில் இல்லை.. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

