Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இவைகள் ஏன் அதிர்ச்சியளிக்கவில்லை?
#1
அரசபயங்கரவாதத்ததால் மக்கள் பாதிக்கப்படுவதாக சொல்லிக்கொண்டு ஈராக்கில் தங்கள் படைகளை கூட இளந்து ஈராக் மக்களுக்கு தாம் உதவுவதர்க்காகவே ஈராக் அரசுமீது போர் தொடுத்ததாக சொல்லுபவர்கள்.தமிழ்மக்கள் சிறிலங்கா அரபயங்கரவாதாத்தால் அளிக்கப்படும் ஆபத்தை தடுப்பதர்க்காக ஆயுதம் ஏந்திய தமிழர்தரப்பை மட்டும் தங்கள் நாடுகளுக்கே வரக்கூடாது என்று கூறுவது என்ன நியாயம்.இதுவா ஜரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம்.
கதிர்காமன் என்ற ஒரு மனிதனின் சாவால் அத்ர்ச்சியான இவர்கள் ஏன் சங்கர்அண்ணா,கொளசல்யன்அண்ணா இறந்தபோது அதிர்ச்சியடையவில்லை? கொளசல்யன் அண்ணாவின் கொலையை ஜநா செயளாளர் கண்டித்தபோது கதிர்காமர் என்ன கூறினார்.அந்தகொலையை செய்தவர்களின் ஊதுகுழல்கள் இந்த ஜரோப்பஒன்றியத்தில் இருந்து உரிமைகோரியபோது ஏன் அவர்களுக்கு இவர்கள் அடைக்கலம் கொடுக்கின்றார்கள்?
சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக கூறும் இந்த சர்வதேசஅமைப்புக்களின் அறிக்கைகளை தமிழர்தரப்பு நிராகரித்தபோது எல்லோருக்கும் கடத்தப்படும் சிறுவர்கள் எங்கே என்ற கேள்வியும்.சில சந்தர்ப்பங்களில் தமிழர் தரப்பு பொய்சொல்வதாக சிலபுகைப்படங்கள்மூலம் ஆதாரங்களும் எழுந்தன.ஆனால் இன்று அரசஒட்டுப்படைகள் புகைப்படங்களுடன் இவர்க்கான விடைகளை தந்துள்ளார்கள்.ஆகவே எமது சிறுவர்களை கடத்தி அவர்களுக்கு புலிஉடுப்பு போட்டு படங்களை யார் வெளியிடுவது என்பதும் சிறுவர்களை யார் கடத்துவது என்பது இப்போது கண்காணிப்புக்குழு அரசஒட்டுப்படைகளை சந்தித்ததை அம்பலமாக்கிய அதே ஒட்டுப்படைகளின் இணையத்தளங்களே அப்பலமாக்கியுள்ளனர்.
இவைகள் ஏன் ஜ ஓ விர்க்கு அதிர்ச்சியளிக்கவில்லை?
vasan
Reply


Messages In This Thread
இவைகள் ஏன் அதிர்ச்சியளிக்கவில்லை? - by Vasan - 09-28-2005, 04:59 AM
[No subject] - by MEERA - 09-28-2005, 01:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)