11-12-2003, 12:46 PM
இருப்பதனால் தான் நிலைத்து நிற்கின்றோம். தலைநிமிர்ந்து. வரலாற்றுக் கதைகள் மறுபடியும் உயிர் பெறுகின்றன.கோயிலுக்குத் தான் புூவும், கற்புூரமும். வெளிக்குப் போகுமிடத்திற்கல்ல. போற்றவும் தெரியும் தூற்றவும் தெரியும். உண்மை நிலைகளை புரிவதனால் தூற்றுகின்றேன். சொந்தக் கோப தாபத்திலில்லை.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

