11-12-2003, 12:39 PM
யார் சொன்னது அவர்கள் வரத் தடை என்று. போய் பாருங்கள். தாராளமாக வந்து போய்க் கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் ஆயுதத்துடன் வந்தால் அங்கு செல்ல விடமாட்டார்கள். எமது பிள்ளைகள் எங்காவது ஆயுதத்துடன் அவர்கள் ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தில் பிரவேசித்துள்ளார்களா? யார் வர வேண்டாம் என்றது . கொண்டு வந்து இருத்தியது இப்போதல்ல. டி.எஸ்ஸின் காலத்தில். அன்று கொலைக்காரர்களையும் கொள்ளைக் காரர்களையும் ஆயுதம் இல்லாமல் கொண்டு இருத்தினான். இன்று கொலைக்காரர்களை கொள்ளைக்காரர்களை ஆயுதத்துடன் கொண்டு இருத்தியிருக்கின்றான். அவ்வளவே வித்தியாசம். சீக்கிரம் எல்லாவற்றையும் விட்டு விட்டு திரும்பவும் அப்புஹாமிமார் கந்தசாமியின் வேட்டிக்குள் புகுந்து ஓட வேண்டி வரும் போல இருக்கு. போகும் போக்கைப் பார்த்தால். எதுக்கும் அறிஞ்ச தெரிஞ்ச அப்புஹாமி மாரிட்டை சாடை மாடையாய் சொல்லி வையுங்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

