09-27-2005, 09:13 PM
நன்றி வசி ..அந்த பொதுவுடமை சிந்தனையுள்ள கவிஞனை நினைவு கூர்ந்ததுக்கு...
அவருடைய பாடல் வரிகளில் எனக்கு பிடித்ததில் ஒன்று
வேப்பமரத்து உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுது என்று சொல்லிவைப்பார்கள்
இந்த வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வாத்தைகளை
வேடிக்கையாயினும் நம்பிவிடாதே
அவருடைய பாடல் வரிகளில் எனக்கு பிடித்ததில் ஒன்று
வேப்பமரத்து உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுது என்று சொல்லிவைப்பார்கள்
இந்த வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வாத்தைகளை
வேடிக்கையாயினும் நம்பிவிடாதே