09-27-2005, 09:00 PM
kurukaalapoovan Wrote:அவர் குதிரையோட தேடித்திருந்தது 6 -7 வருடங்களிற்கு முன்னர்.
அய்யா சாமி, அவர் குதிரையோடத் தேடித்திரிஞ்சது 6-7 வருசத்துக்கு முதல் எண்டு முதன் முறையிலேயே விழைக்கமாக எழுதாதற்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. :oops:
தமிழில் எழுதும் வசதி 1998 களில் இல்லையென நினைக்கிறேன். அடுத்ததா ஆதாரம் வேணுமே சாமி?

