09-27-2005, 07:30 PM
MUGATHTHAR Wrote:Anitha Wrote:ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்.
பேசாம மொட்டை அடிச்சு விடுங்கோவன் (என்னைப் போல)
ஆண்கள் மொட்டை அடித்தால் பறவாயில்லை
பெண்கள் மொட்டை அடிக்கின்றதா ஆஆஆ தாத்தா உங்கள் மனவியும் மெட்டை அடித்திற்றாங்களா :roll:

