09-27-2005, 06:54 PM
குளKஸ் பல வருடங்களுக்கு முன்னர் பழமை வாய்ந்த ஒரு நகரத்தில் இருந்து (சரியாக ஞாபகம் இல்லை சிலவேளை எகிப்த் ஆக இருக்கவேண்டும்) பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பயன் படுத்தப்பட்ட பற்றரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்... அவர்களின் கூற்றுப்படி பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு உலகம் (இப்ப இருக்கின்ற மாதிரி) இயங்கி இருக்க வேண்டும் எண்டு.. அந்த பற்றறிகளை எதற்காக செய்திருப்பார்கள்?? :roll: :? சின்னப்பு ரேடியோ கேட்க்கவா?? :evil: :twisted:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

