09-27-2005, 06:49 PM
Danklas Wrote:ஏற்கனவே 1 முறை நெருப்பினால் உலகம் அழிந்துவிட்டது, 2 வது முறை என்னொரு இயற்க்கை அணர்த்தனினால் உலகம் அழிந்தது... எனி 3 வது முறையாக நீரினால்????? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
1 முறை நெருப்பு என்று எந்த நடந்த நிகள்வை சொல்லுறீங்கள்?
2 முறை இயற்கை என்று எந்த நடந்த நிகள்வை சொல்லுறீங்கள்?
1 வது நெருப்பு இயற்கையில்லாமல் செயற்கையாக ஆரம்பிக்கப்பட்டதா? அப்படி உலகம் அழிக்கிற அளவிற்கு நெருப்பை உருவாக்கும் என்ன வசதிகள் (தொழில்நுட்பங்கள்) அந்தக்காலத்தில இருந்தது ?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->