11-12-2003, 09:06 AM
AJeevan Wrote:கீழ்க்காணும் சொற்கள் தமிழுக்கு எந்த மொழிகளிலிருந்து வந்தவை?மருவி வந்தவை என்று சொல்வதே சரியானது. ஏனெனில் நீங்கள் எழுதியது மாதிரியான சொற்பிரயோகங்கள், நீங்கள் குறிப்பிடும் மொழியிலேயே சில வேளை காணமுடியாது.
கத்தரி, அவியல், குண்டான், தொப்பி, பில்லி, மங்குஸ்தான், பீங்கான், ஏலம், ஓரை, கடுதாசி, கக்கூசு, வோட்டு.

