09-27-2005, 02:00 PM
MUGATHTHAR Wrote:Anitha Wrote:ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்.
பேசாம மொட்டை அடிச்சு விடுங்கோவன் (என்னைப் போல)
அங்கிள்.. 8) 8) என்ன இது? மொட்டை அடிச்சாலும் ஆண்களை திருமணம் செய்ய ஆக்கள் இருக்காங்க..அந்த துணிவில தானே மொட்டை அட்க்கிறாங்க..அதுவும் இப்பொ ஸ்டைல் ஆகி விட்டது..பட் பெண்கள்? :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

