09-27-2005, 01:19 PM
ராஜேஷ்: பொண்ணுக்கு என்ன வயசாகுது?
சுரேஷ்: ஆடி வந்தா பதினாறு முடியும்
ராஜேஷ்: அப்போ ஆடாம வந்தா?
சுரேஷ்: ???
சுரேஷ்: ஆடி வந்தா பதினாறு முடியும்
ராஜேஷ்: அப்போ ஆடாம வந்தா?
சுரேஷ்: ???
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............


