11-12-2003, 07:39 AM
ராணுவத் துறை தற்போது சந்திரிகாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் , அவரே பேச்சுவார்த்தையை நடத்தட்டும் என்றும் ரணில் தெரிவித்திருக்கிறார். இது பற்றி பிரதமர் வாஜ்பாயிடமும் ரணில் பேசியிருக்கிறார். இந்நிலையில் நார்வே தூதுக் குழு இன்று இலங்கை வருகிறது.
<img src='http://www.vikatan.com/av/2003/nov/16112003/p111.jpg' border='0' alt='user posted image'>
''எதிரிநாட்டு ஒற்றர்படையைச் சேர்ந்தவன்
நமது எல்லைக்குள் ஊடுருவி உள்ளான். அவனை என்ன செய்ய..?''
''நம்ம வில் வீரர்கள் படையை அனுப்பி என்கௌண்ட்டர்ல போட்டுத் தள்ளிடு!''
Thanks: Vikadan