09-27-2005, 08:21 AM
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->உந்த நிலையில் தவிப்பவர்களிற்கு ஆங்கிலம் அறவே தெரியாது. பொதுவாகவே அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளோடு தமது நிலையை எடுத்துக்கூறி அறுவுரை கேக்க பயம், தயக்கம். ஊரில குடும்பம் படுற அவதிகளை யோசிச்சுப்போட்டு பல்லைகடிச்சுக் கொண்டு 1 pound 170 ரூபா எண்டு கணக்குப்பாத்துட்டு தும்படி தான். இருக்கிற நாட்டின் அடிப்படை சட்டவிதிகளை அறியாதவைக்கு வாறதுக்கு வேண்டின கடனை அடைக்க வேணும், வீடு கட்ட வேணும், மகள் சகோதரிக்கு திருமணம், பிள்ளைகள் படிப்பு என்று பல பாரங்களோடு இருக்கும் போது 6-7 நாள் வேலை 30 நிமிடம் இடை வேளையெல்ல பெரியபிரச்சனையாக தெரியாது.
எனக்கு தெரிந்த ஒருவர் கார் ஒட பழகிவிட்டார் ஆனால் வாகனச்சாரதி பத்திரம் இல்லை. எடுப்பதற்கு சிக்கலாக இருப்பது theory test இக்கு ஆங்கிலம் தெரியாது. குதிரையோட ஒருவரை தேடிந்திருந்தவர்.
விசாவும் இல்லாமல், வேலை செய்ய அனுமதியும் இல்லாமல் உத்தியோகபூர்வமாக இப்படியொருவர் இருக்கிறார் என்ற எந்தவித தடையங்களுமின்றி பலர் உள்ளனர். இவை இந்தியர் சீனர்கள் மத்தியிலும் உண்டு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
why he / she can take exam in Tamil...

<b> </b>