09-27-2005, 04:17 AM
வியாபாரி பின் நோக்கி நடந்து செல்வார். காவலாளி எழும்பி கண்டவுடன் அவரை திரும்பி போக சொல்வார். ஆகவே வியாபாரி பாலத்தை கடந்து முடிப்பார்.
;
காவலாளி தூங்கும் போது வியாபாரி பாதிதூரம் வந்துவிடுவார்.
காவலாளி தூங்கிகொண்டிருந்ததால் வியாபாரி எந்தப்பக்கம்
இருந்து வந்தார் என்று தெரிந்திருக்காது..
எனவே காவலாளி முழித்ததும் வியாபாரியை விரட்டியிருப்பான்..
இதுதான் சந்தர்ப்பம் என்று வியாபரி தான் போகவேண்டிய
பக்கத்திற்கே ஓடிப்போயிருப்பார்.
சரியா?
மீரா வசி நீங்கள் இருவரும் சொன்ன விடை எற்றுக் கொள்ளக் கூடியது.... வாழ்த்துக்கள்
அதற்கு சரியான விடை காவலாளியின் 5 நிமிட நித்திரை இடைவெளியில் அவர் பாதி தூரத்தை கடந்து விடுவார்.... காவலாளி முழிக்கும் சமயம் அவர் உடனே தான் வந்த பக்கம் பார்த்து நடப்பார். காவலாளி தன்னுடைய பக்கத்திலிருந்து தான் நடந்து மறுபக்கம் போகின்றான் என்று நினைத்து திரும்பி வா என்று கூப்பிடுவார். ஆகவே வியாபாரி அவரின் துனையோடு பாலத்தை கடந்து முடித்து விடுவார்