09-26-2005, 09:41 PM
இந்த படத்தில் இருக்கும் மூதாட்டியும் வயது 74 இவருடன் என்னம் இரு பெண்களும் அதில் ஒருவருக்கு 23 வயது மற்றயவருக்கு 43 வயது, ஆகியோர்களுக்கு தற்காப்பு பயிற்சியின் ஒரு அங்கமாக துப்பாக்கி சுடும் பயிற்சியும் வழங்கப்பட்டிருந்தது.. இந்த மூதாட்டி அவர்கள் இருவரையும் மிஞ்சும் வகையில் மிகவும் சிறப்பாக அத்துப்பாக்கியை கையாண்டு திறம்பட செயற்பட்டார் அதை தமிழீழ தேசியத்தொலைக்காட்சியில் காண்பித்து இருந்தார்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தீலிபனின் கனவு வெகு தூரத்தில் இல்லை.. நவம்பர் தேர்தல் சிங்களவர்களுக்கு அத்தேர்தல் நடைபெற்று முடிந்த 10 வது நாள் தமிழர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து சேரும்...
தமிழரின் ஏக பிரதி நிதிகள் தமிழீழ விடுதலைபுலிகளே..
*திருத்தம் செய்துள்ளேன்..செல்வன்,,
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தீலிபனின் கனவு வெகு தூரத்தில் இல்லை.. நவம்பர் தேர்தல் சிங்களவர்களுக்கு அத்தேர்தல் நடைபெற்று முடிந்த 10 வது நாள் தமிழர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து சேரும்...
தமிழரின் ஏக பிரதி நிதிகள் தமிழீழ விடுதலைபுலிகளே..
*திருத்தம் செய்துள்ளேன்..செல்வன்,,
[b]
,,,,.
,,,,.

