09-26-2005, 08:00 PM
"காந்தீயின் பெயரில்" முகமூடி அணிந்த இந்திய வல்லாதிக்கத்தின் முகத்திரையை கிழித்த தியாக தீபத்தின் நினைவுநாள் இன்று! உலகின் எம்மூலைகளில் நாமிருப்பினும், அவனது கனவு, இலட்சியம் நிறைவேற அதற்காக நாமுளைப்பதே, அந்த தியாகிக்கு நாம் செய்யும் வீரவணக்கமாகும்.
"
"
"

