11-11-2003, 10:40 PM
ragi swiss Wrote:ஏன்ராப்பா நீங்கள் உங்கடை கட்டுப்பாட்டு இடத்திலை இருக்கலாம் எண்டு MoU விலை எழுதிக்குடுத்ததை மறந்துபோனியள். அவங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசம்தானே. கொண்டுவந்து இருத்தேக்குள்ளை என்ன யோசனை..?அப்படியிருந்தும் நீங்கள் எங்கள் பிரதேசத்துக்குள் வரலாம் எண்டு செல்லி விடுறாங்களே.. அவங்களுக்குப் பெரிய மனதுதான்.Quote:ஐயா 85 சதவீதம் அவர்கள்.. 10 சதவீதம் நாங்கள்.. அவர்கள் பகுதிக்கு நாங்கள்செல்லத் தடையில்லை.. ஆனால் அவர்கள் எங்கள்பகுதிக்கு வர தடை.. அப்படி வந்தால் அது மீறல்.. ஏனென்றால் நாங்கள் தமிழர். இன வெறியர்.ஒ அப்ப யாழ்ப்பாணத்தில நிக்கிற ஆமிகாறர் எல்லாம் தமிழரோ யாழ்ப்பாணம் Full ஆ நடந்து திரியினமே எங்கயப்பா தடை
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

