09-26-2005, 07:18 PM
MUGATHTHAR Wrote:<b>கடலை வறுக்கிறது </b>- ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லாத விசயத்தை தனிமையில் ஒரு பெண்ணுடன் கதைத்துக் கொண்டிருப்பது
(பார் மச்சான் உவன் கடலை வறுக்கிற விதத்தை தாச்சியே சரியில்லை இதிலை வறுத்து என்ன செய்யப் போறனோ?)
நீங்கள் எழுதியதில் முதல் இரண்டையும் தான் நான் கேள்விப்பட்டிருக்கன்,
அதுசரி அது என்ன பிரயோசனமில்லாத விசயத்தை பெண்ணோட கதைக்கிறது? ஆண்களிடையே கதைக்கேக்க மட்டும் என்ன உலக பொருளாதாரமா அலசப்படுது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த சுவீற் நத்திங் என்று சொல்வார்களே அப்படி என்றால் என்ன முகத்தார் :wink:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

