09-26-2005, 06:54 PM
இரக்கம்
-----
பிறந்த குழந்தைக் கெல்லாம்
என்னைக் கண்டால் இரக்கம்
வரும் --
உலகம் முழுவதும் சுற்றித் தெரிகின்ற
வண்ணாத்திப் புூச்சிக்கெல்லாம்
என்னைக் கண்டால் இரக்கம்
வரும்
விடியற் காலையில் சிலு சிலு என்று
புூக்கின்ற புூக்கலுக்குக் Üடி
என்னைக் கண்டால் இரக்கம்
வரும்
கடிக்க வரும் புூச்சி புளுகளுக்கெல்லாம்
என்னைக் கண்டால் இரக்கம்
வரும்
வானில் பறக்கும் பறவைக் கெல்லாம்
என்னைக் கண்டால் இரக்கம்
வரும்
கொட்டுகின்ற மழைக் கெல்லாம்
என்னைக கண்டால் இரக்கம்
வரும்
வீசுகின்ற காற்றுக்குக் Üடி
என்னைக் கண்டால் இரக்கம்
வரும்
உனக்குத் தான் என்னைக்
கண்டால் இரக்கம் வருவதில்லை
ஏன் என்றால் நான் ஒரு கருங்கல்
என்று உனக்குத் தெரியும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
-----
பிறந்த குழந்தைக் கெல்லாம்
என்னைக் கண்டால் இரக்கம்
வரும் --
உலகம் முழுவதும் சுற்றித் தெரிகின்ற
வண்ணாத்திப் புூச்சிக்கெல்லாம்
என்னைக் கண்டால் இரக்கம்
வரும்
விடியற் காலையில் சிலு சிலு என்று
புூக்கின்ற புூக்கலுக்குக் Üடி
என்னைக் கண்டால் இரக்கம்
வரும்
கடிக்க வரும் புூச்சி புளுகளுக்கெல்லாம்
என்னைக் கண்டால் இரக்கம்
வரும்
வானில் பறக்கும் பறவைக் கெல்லாம்
என்னைக் கண்டால் இரக்கம்
வரும்
கொட்டுகின்ற மழைக் கெல்லாம்
என்னைக கண்டால் இரக்கம்
வரும்
வீசுகின்ற காற்றுக்குக் Üடி
என்னைக் கண்டால் இரக்கம்
வரும்
உனக்குத் தான் என்னைக்
கண்டால் இரக்கம் வருவதில்லை
ஏன் என்றால் நான் ஒரு கருங்கல்
என்று உனக்குத் தெரியும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

