09-26-2005, 06:19 PM
புலத்திலை எங்கடையாக்கள் வந்து கஸ்ரபட்டு உழைச்சு முன்னேறி இண்டைக்கு பல வியாபார நிலையங்கள் தொழில் நிறுவனங்கள் எண்டு பொருளாதார ரீதியிலை கொடி கட்டி பறக்கினம் சந்தோச பட வேண்டிய விடயம்
. ஆனால் பாருங்கோஉந்த வியாபார நிறுவனங்களிலை குறிப்பா பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்திலை உள்ள எங்கடை வியாபார நிலையங்களிலை பல நிதந்தர வதிவிட அனுமதிபத்திரம் இல்லாத எங்கடை ஆக்களை எங்கடைமுதலாளி மார் மிக குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கமர்த்தி வைச்சிருக்கினம்
அதை விட அவர்களிற்கு ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலை வாங்கினம் அதுமட்டுமில்லை அவைக்கு சாப்பாட்டு நேரம் கூட ஒரு 30 நிமிடம் தான். சில வியாபார நிறுவனங்களிலை அவையே உள்ளுக்கை ஒரு அறையிலை சமைச்சு அங்கை15 நிமிசத்திலை சாப்பிட்டிட்டு உடைனை வெழல தொடங்க வேணும்
வாரத்திலை ஆறு நாள் சில நேரம் 7 நாளும் வேலை செய்யவேணும் அவர்களிற்கான அடிப்படை ஓய்வு நாளே அடிப்படை சம்பளமோ கொடுப்பதில்லை.இது எல்லாவற்றையும் யார் செய்கிறார்கள் என்றால் எம்மவர்களாலேயே எம்மவர்களிற்கு செய்கிறார்கள் என்பதுதான் வெதனையான விடயம்.
இந்த மதலாளிமார் தாங்கள் வந்த புதிதில் புலத்தில் எவ்வளவு சிரமங்கள் துன்பங்கள் பட்டார்கள் என்பதை சுலபமாகவே மறந்து விட்டு பேப்பர் இல்லாதவர்கள் தானே இவர்களால் சட்டபடி என்ன செய்து விட முடியும் என்கிற திமிரிலேயே இப்படி அவர்களை போட்டு பிழிந்து எடுக்கிறார்கள்.
தொழிலாளரும் தங்களிற்கு விசா இல்லாத காரணத்தால் வெளியில் எங்கும் போய் வேலை செய்ய முடியாத காரணத்தாலும் வந்த கடன் குடும்ப நிலை காரணமாக பல்லை கடித்து கொண்டு வேலை செய்கிறனர்.
அவர்களிற்கு அடிப்படை ஓய்வு வசதிகள் தான் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சம்பளமாவது ஒழுங்கா கொடுக்கிறார்களா?? என்றால் அதுவும் இல்லை.இது கறுப்பின அடிமைகள் வெள்ளையர்களால் விடுதலை செய்யபட்ட பின்னர் தங்கள் நாட்டிற்கு போய் சிலர் தங்கள் ஆட்களையே பிடித்து வந்து வெள்ளை காரனுக்கு வித்தகதை மாதிரி இருக்கு

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/